Thursday, July 7, 2011

Maaveeran Alagumuthu Kone Guru Poojai


வெள்ளையனை எதிர்த்து முதல் வீர முழக்கமிட்ட 

மாவீரன் அழகுமுத்து யாதவ்

குருபூஜைக்கு வருகை தரும் அனைவரயும் வருக வருக என வரவேற்கிறோம் 

நாள் : ஜீலை 11         இடம் : கட்டாலங்குளம் - தூத்துக்குடி மாவட்டம் 

Monday, January 10, 2011

Attention Please Madurai Yadavas


மதுரை மாவட்ட யாதவர்கள் அனைவருக்கும் ஒரு அறிவிப்பு. இந்த வலை தளம் பற்றிய உங்கள் விமர்சனங்கள் வரவேற்கப்படுகிறது. மற்றும் உங்கள் ஊரில் உள்ள கண்ணன் கோவில் புகைப்படம் & யாதவர் இளைஞர் பேரவை பலகை -இன் புகைப்படம் & யாதவ திருமண மஹால் புகைப்படங்கள் & கிருஷ்ணஜெயந்தி விழா  மற்றும் விவரங்களை கீழ்க்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கு அனுபவும் ... உங்களின் ஊர் பற்றிய விவரங்களும் புகைப்படங்களும் இந்த வலை தளத்திலும் மற்ற யாதவர்கள் வலைதளத்திலும் பிரசுரிக்கப்படும் ...

மின் அஞ்சல் முகவரி: yadavargal@gmail.com
                                          

Madurai Yadavan

நமது மதுரை வீரன் யாதவ குல வாரிசு ......

Tuesday, January 4, 2011

Mass Of Madurai Yadavargal

தூங்கா நகர் மதுரை யாதவர்கள் கோட்டை வரைபடம் 

Saturday, January 1, 2011

Welcome All My Madurai Yadavargal


மதுரை மாவட்ட யாதவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் !